Visitor’s Log
Comments
Comment from சிவா
Time: April 16, 2008, 8:00 am
அழகான இணைய தளம். வரும் இளைய தமிழ் சந்ததியினருக்குத் தங்களின் கருத்துகள் வழிகாட்டட்டும்.
Comment from chella
Time: April 16, 2008, 8:31 am
Dear sir, you have so much of contents. great to see you to be moved to the wordpress! All the best.
Comment from super subra
Time: April 16, 2008, 8:34 am
Dear Sir,
Just now after commenting on one of your blog i thought of writing to you about collecting all your blogs in ebook format like pdf and posting into Project madurai for the benefit of future generations with your permission. And i landed up here. Continue your service. Thank you. we will meet oneday.
Comment from ஞானவெட்டியான்
Time: April 16, 2008, 8:35 am
அன்பின் supersubra,
I am not a technocrat, & I do not know the ways & means to do what you said. If I have helping hand, well & Good.
I have no objection for publishing my works in Project Madurai, who never care for njaanavettiyaan, whose requests were dumped in trash.
Thanks for the concern
ஞானவெட்டியான்
Comment from பன்னீர்
Time: April 16, 2008, 8:36 am
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அய்யா. முத்தமிழ்மன்றத்தில் தங்களின் படைப்புகள் அனைத்தும் அருமை. உங்கள் தமிழ்ப் பணி மென் மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Comment from ஞானவெட்டியான்
Time: April 16, 2008, 8:36 am
அன்புமிகு பன்னீர்,
பிறந்தநாள் வாழ்த்து கூறிய தங்களின் அன்புக்கு நன்றி.
Comment from S.Ramaiah
Time: April 16, 2008, 8:37 am
This is good website having lot of treasure information needed. Great work. Can I have collection of your sidhar padalgal explanation in electronics or hard copy. Thanks in advance.
Comment from சுப்பராமன்
Time: April 16, 2008, 8:37 am
அற்புதமான வலைப்பதிவு. தங்களுக்கு எனது நன்றிகள்.தங்களின் பணி மென்மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்!!
Comment from ஞானவெட்டியான்
Time: April 16, 2008, 8:39 am
அன்பு சுப்பராமன்,
மிக்க நன்றி.
Comment from ஞானவெட்டியான்
Time: April 16, 2008, 8:39 am
அன்பு ராமையா,
மிக்க நன்றி.
Comment from vijayakumar
Time: April 16, 2008, 8:39 am
good…………………………..
Comment from V.S.Maraimalai
Time: April 16, 2008, 8:41 am
Respected Iyya,
Your work is quite interesting to read. I like it very much Sivavakiar with important meanings, a great work. Continue
Thanking you
V.S.Maraimalai
Comment from ஞானவெட்டியான்
Time: April 16, 2008, 8:42 am
அன்பு மறைமலை, விஜயகுமர்,
மிக்க நன்றி.
Comment from T.KATHARAJ
Time: April 16, 2008, 8:42 am
Your web site is very useful to me to get poems of Seevaka SInthamani. Can iI get the details about author of Seevaka Sinthamani?
Thanking you Sir,
Comment from Rajakumar, S
Time: April 16, 2008, 8:44 am
I got an opportunity to visit your website. It is a very good work
I do not have suitable word to appreciate the work.
Keep it up.
Thanks
Raja
Comment from கு. மனோகரன்
Time: April 16, 2008, 8:44 am
மதிப்பிற்குரிய ஐயா,
முதலில் தங்களின் தமிழ் சேவைக்கு நான் தலை வணங்குகிறேன். சித்தர் பாடல்களும் அதற்க்கு தாங்கள் அளித்துள்ள விளக்கங்களும் மிகவும் சிறப்பாக உள்ளன.
திருமந்திரம் பற்றி நிறைய தெரிந்து கொள்ள எனக்கு மிகுந்த ஆசை. ஆனால் நல்ல விள்க்க உறையுடன் கூடிய நூல்கள் எனக்கு கிடைக்கவில்லை. தங்களுக்கு தெரிந்த நல்ல உரையுள்ள நூலை தாங்கள் பரிந்துரைத்தால் மிகவும் உதவியாக இருக்கும். அல்லது நீங்களே விளக்கஉரை கொடுத்தாலும் எனக்கு மகிழ்ச்சியே (பழம் நழுவி பாலில் விழுந்தது போல்).
தங்களின் இந்த பணி மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள். ராமருக்கு உதவிய அணில் போல் தங்களின் மேற்பார்வையுடன் என்னாலும் ஏதாவது செய்ய முடியுமானால், எனக்கு தயவு செய்து தெரிவிக்கவும்.
அன்புடன்
மனோ
Comment from ஞானவெட்டியான்
Time: April 16, 2008, 8:45 am
அன்பு மனோ,
வணக்கம். நன்றி.
கையில் எடுத்தவற்றை முடித்துக்கொண்டு பின்னர் திருமந்திரத்தைத் தொட முயலுகிறேன்.
Comment from நான் நாகரா(ந. நாகராஜன்)
Time: April 17, 2008, 3:15 pm
ஐயா
நல்லதோர் தளத்தை உருவாக்கித் தமிழ்ச் சேவை செய்து வரும் உமக்கு என் நன்றிகள் பல. இன்று தான் உம் வலைப் பூக்களில் நுழைந்தேன். அரும்பெரும் பொக்கிஷங்களை நுகர்ந்தேன், இன்னும் நுகர்வேன். உம் அரும்பணி தொடர நெஞ்சார உம்மை வாழ்த்துகிறேன், நன்றி.
அன்புடன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
நான் வழங்கும் மகாயோகம்
என் கவிதைகள்
Comment from ஞானவெட்டியான்
Time: April 17, 2008, 7:15 pm
அன்பு நாகராஜன்,
மிக்க நன்றி
Comment from saravanan
Time: March 25, 2009, 1:22 pm
Iyya,
Thanks for your valuable information in websites.
Can u give informormation about “Agathiar Paripashi” or “Siddthar Paripasai”
Comment from siththan
Time: March 30, 2009, 4:08 pm
My Dear Sarav,
I have not come across “Agathiar Paripashi” or “Siddthar Paripasai”. Siththas are in the habit of using a word which will have inner meanings. That is called “Parpashai”.
Comment from இளங்குமரன்
Time: August 16, 2009, 3:01 pm
அழகான அருமையான பயன்மிக்க இணைய தளம். வரும் இளைய சந்ததியினருக்குத் தங்களின் கருத்துகள் வழிகாட்டட்டும். நீங்கள் செல்லும் பாதை மிகச் சரியானது எதற்காகவும் யாருக்காகவும் உங்கள் பாதையிலிருந்து விலகாதீர். நன்றி ஐயா.
Comment from இளங்குமரன்
Time: August 16, 2009, 3:02 pm
தட்டச்சுப் பணி இருப்பின் என்னால் முடிந்த அளவு செய்து தருகின்றேன்.
Comment from அ. அருண்சங்கர்
Time: October 24, 2009, 7:32 pm
அய்யா,
வணக்கம். இணையத்தில் பெரியார் இயக்கத்தை சேர்ந்த பலரும் பலவாறு பொய்யாகவும் புரட்டாகவும் எழுதி வருகின்றனர். அவர்களுள் தன்னை எழுத்தாளர் என்று சொல்லி வருகின்ற வே.மதிமாறன் என்பவர் பெரியார் சொன்னார் என்று நாம் யாவரும் போற்றும் சைவ குன்றாம் திருஞானசம்பந்த பெருமானை பற்றி மிகவும் மோசமான வகையில் கீழ்கண்டவாறு எழுதியுள்ளார்.
இதோ தந்தை பெரியார் சொல்கிறார்:
“சம்பந்தர் என்கிற ஒரு பக்தன் – பக்தனாம் அந்த அயோக்கியப் பயல்! அவன் சொல்லி இருக்கிறான், ‘கடவுள் இல்லை என்கிறவன் பெண்டாட்டிக் கிட்டே யெல்லாம் நான் படுக்கணும்’ என்று; கடவுளைக் கேட்கிறான்: ‘இசைத்துவை’ என்று” இப்படி பெரியார் காறிதுப்புகிற, இந்த ஞானசம்பந்தனைத்தான் சைவக் கூட்டம் ‘குழந்தை’ என்கிறது.
இவ்வாறு எந்த பாடலிலும் வந்திருக்காது என்பதுவும், இதுபோன்று அருவருப்பாக சிந்திக்க பெரியாராலும், அவர்தம் அடிபொடிகளாலும் தான் முடியும் என்பதுவும் எனக்கு தெரியும். ஆனால் சைவ சித்தாந்தத்தில் கரை கண்ட தாங்கள் இதற்கான சரியான விளக்கத்தை உலகிற்கு எடுத்து காட்டுவீர்களேயானால் அது போன்ற மகிழ்ச்சி எனக்கு வேறு எதுவும் இல்லை.
http://mathimaran.wordpress.com/2008/05/07/
தங்கள் உண்மையுள்ள
அ. அருண்சங்கர்
Comment from siththan
Time: October 25, 2009, 3:36 pm
அன்பு அருண்சங்கர்,
வணக்கம். தங்களின் உணர்வுக் கொப்பளிப்புக்கு நன்றி.
அவரவர்களின் வலைப்பூக்களில் அவர்களின் கருத்தைப் பதிந்துள்ளனர். அது அவர்களின் சுதந்திரம். ஒருவரின் சிந்தனையைத் தடை செய்ய மற்றொருவர் முயல்வது முடியாத ஒன்று. காலம் செலவிட்டுவிட்டால் காலன் வந்துவிடுவான். மற்றவர்களைத் திருத்தச் செலவிடும் காலத்தைப் பயனுள்ள வழியில் செலவிடுவதுதான் புத்திசாலித்தனம்.
//சைவ சித்தாந்தத்தில் கரை கண்ட தாங்கள் இதற்கான சரியான விளக்கத்தை உலகிற்கு எடுத்து //
யார் சொன்னது? நான் இன்னும் தவழும் பிள்ளை.
Comment from namurali
Time: November 24, 2009, 11:06 am
I need sidha’s living places in Tamil nadu
May u help me
eagerly waiting for ur reply
Comment from siththan
Time: November 24, 2009, 12:02 pm
My dear Murali,
திருமூலர் – சிதம்பரம்
இராமதேவர் – அழகர்மலை
அகஸ்தியர் – திருவனந்தபுரம்
கொங்கணர் – திருப்பதி
கமலமுனி – திருவாரூர்
சட்டமுனி – திருவரங்கம்
கரூவூரார் – கரூர்
சுந்தரனார் – மதுரை
வான்மீகர் – எட்டிக்குடி
நந்திதேவர் – காசி
பாம்பாட்டி சித்தர் – சங்கரன்கோவில்
போகர் – பழனி
மச்சமுனி – திருப்பரங்குன்றம்
பதஞ்சலி – இராமேஸ்வரம்
தன்வந்திரி – வைதீஸ்வரன்கோவில்
கோரக்கர் – பொய்யூர்
குதம்பை சித்தர் – மாயவரம்
இடைக்காடர் – திருவண்ணாமலை
As for as I know

Write a comment