ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

Subpages for e - books:

e – books

Comments

Comment from தமிழவேள்
Time: July 13, 2010, 10:47 am

உங்கள் தளத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன். சிறப்பான பணி வாழ்த்துக்கள்.

Comment from ஞானவெட்டியான்
Time: July 17, 2010, 8:11 am

நன்றி

Comment from lalithambika
Time: July 20, 2010, 12:27 pm

sir,
you was really doing wonderfull job.

i have a doubt.

can u tell me … தேர் alavu.

Comment from ஞானவெட்டியான்
Time: July 20, 2010, 4:58 pm

Mam,
Thanks.
I could not understad your doubt. Can you elaborate your doubt?

Comment from CHOCKALINGAM
Time: August 14, 2010, 10:48 am

Great work. Sidhar Paadalkal & panchapakshi is new to me

Comment from ஞானவெட்டியான்
Time: August 15, 2010, 9:24 am

Thanks Mr.Chockalingam

Comment from Veera Senthil Kumar
Time: August 15, 2010, 11:25 am

Dear Sir, I referred your web pages. Really nice and informative. I am a father of 5 years old kid – I am able to collect more informative thing from your pages and your e-books. Thanks a lot for your collection.

Comment from ஞானவெட்டியான்
Time: August 16, 2010, 9:09 am

My dear Veera Senthil Kumar,
Thanks. I am sharing my experiences for the younger generation.

Comment from lalithambika
Time: August 25, 2010, 6:45 pm

sir,

it is the alavu used during the period of king saraboji.

its

mukaale moonu veesam = arai ther
so ,

one ther alavu = ? grams
..
expecting ur reply
thank you sir

Comment from ஞானவெட்டியான்
Time: August 26, 2010, 11:23 am

அன்புடையீர்,

3 3/4 குன்றிமணி – ஒரு பண எடை(488 மி.கிராம்)

4நெல் எடை – 1குன்றிமணி எடை(130மி.கிராம்)

2 குன்றிமணி எடை – ஒரு உளுந்து எடை

32குன்றிமணி – 1வராகனெடை(4கிராம்)

ஒரு உரூபாய் எடை – ஒரு தோலா(11.7 கிராம்)

3 தோலா – ஒரு பலம்(35 கிராம்)

10வராகனெடை – 1பலம்

8 பலம் – ஒரு சேர்

40 பலம் – ஒரு வீசை(1400 கிராம்)

50 பலம் – ஒரு தூக்கு

2 தூக்கு – ஒரு துலாம்

6வீசை – 1துலாம்

8வீசை – 1மணங்கு

20மணங்கு – 1பாரம்

Comment from அ.ஜான் பீட்டர்
Time: September 6, 2010, 11:21 am

ஐயா,தங்கள் பணி சிறப்பானது.மேலும் பல மின் நூல்களை இணைக்க வேண்டுகிறேன்.

Comment from ஞானவெட்டியான்
Time: September 8, 2010, 9:58 am

அன்பு ஜான்,
நன்றி

Comment from lawrence
Time: October 12, 2010, 7:42 pm

your concept supper

Comment from ஞானவெட்டியான்
Time: October 14, 2010, 9:31 am

Thankx

Comment from jp.kumar
Time: November 25, 2010, 11:59 pm

sir, your work is very exclent. pleace collect rare tamil sidhar book, medicine, and yoga book, agastiar 12000 book not available any ware, if you collect the book pleace give e-book. thank you sir.god gift to you sir

Comment from ஞானவெட்டியான்
Time: November 29, 2010, 11:08 am

Thanks
I wil try

Comment from ஞானவெட்டியான்
Time: December 8, 2010, 10:18 am

Thanx. I will try.

Comment from manimaran.k
Time: December 14, 2010, 11:56 am

arumai

Comment from ஞானவெட்டியான்
Time: December 15, 2010, 11:25 am

நன்றி!

Comment from மோகன்:மலேசியா
Time: January 3, 2011, 2:32 pm

வணக்கம் ஐயா. தாங்களைப் போன்ற சான்றோர் இங்கில்லை. தங்கள் அரும்பணி என் போன்ற சாமானியர்கள் கடைத்தேறத் தொடர வேண்டும்.

Comment from ஞானவெட்டியான்
Time: January 3, 2011, 3:20 pm

அன்பு மோகன்,
வணக்கம். செய்தால் போயிற்று.

Comment from subramanian
Time: January 15, 2011, 9:15 pm

respected sir,
i would like to share a few words with you. there is a lot of information regarding age old tamil numerals, mensuration, astronomical constants, mathematical scales, constants,and a lot of tamil inventions regarding the universe which should be included in tamil unicode but the indian government continiously suppress our tamil findings and scientific facts, deliberatively does include grandha letters in tamil unicode and tries to convert tamil unicode into sanskrit unicode. this dilemma continiously distrubs my sleep. kindly consider this message sir. i would beg your pardon to do any possible attempt if any to allocate only tamil numerals tamil letters and tamil scientific constants in tamil unicode

Comment from ஞானவெட்டியான்
Time: January 16, 2011, 11:44 am

My dear Subramanian,
I can understand your agony. But one man cannot change the whole thing. திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

Comment from Dr. K. Sridharan
Time: January 21, 2011, 3:11 pm

Debugging என்ற சொல்லின் பொருள் பிழை களைதல். அகர ம்தலி-இல், நீங்கள் பிழை விதைத்தல் என்று கொடுத்துளீர்.

Comment from ஞானவெட்டியான்
Time: January 27, 2011, 9:32 am

அதி விரைவில் திருத்தி விடுகிறேன்.

Comment from ஜான்சன் விக்டர்
Time: May 7, 2011, 12:40 pm

கிறிஸ்தவ மார்க்கம் தொடர்பான கலைச்சொற்களின் பொருளகராதி தேவைப்படுகிறது. எங்கே நோக்கலாம். உதாரணமாக, ‘ecumenical ’ என்ற சொல்லுக்கு இப்போது பொருள் தேடிக் கொண்டிருக்கிறேன். நன்றி.

Comment from ஞானவெட்டியான்
Time: May 9, 2011, 9:38 am

அன்பரே,
நான் அறிகிலேன். தேடிப்பார்த்து ஏதெனும் கிட்டிடின் தெரிவிக்கிறேன்.

Comment from siddhadreams
Time: May 18, 2011, 4:41 pm

அருமையான பணி!

வாழ்த்துக்கள்!

இது தொடர்பாக தங்களுக்கு மின்னஞ்சலும் அனுப்பியுள்ளேன்.

Comment from ஞானவெட்டியான்
Time: May 19, 2011, 10:31 am

அன்பு siddhadreams,
நன்றி

Comment from jagannathan
Time: July 31, 2011, 11:04 pm

very very thanks

Comment from ஞானவெட்டியான்
Time: August 1, 2011, 9:17 am

Thankx Jagan

Write a comment