ஞானம் எட்டி-21
ஞானம் எட்டி-21 21. ஆறுகொண்ட வம்பலத்தி னின்ற சோதி …………. யம்பரமாந் தற்பரத்தை யேறி நித்தம் வீறுகொண்ட வறுகோண வீட்டின் மேலும் ………. விளங்குமிதழ் பதினாறு மேவு பீடம் பேறுபெற்ற மயேசன் மயேசு வரியு மங்கே …….. பேணியவ ரிருவர்பதக் கமலம் போற்றிப் பாரிலுள்ள வேதமறி யாமல் நின்ற ……. பழம் பொருளைப் பாடுகிறே னாண்டே கேளே. சமயநெறி கொண்ட சோதியம்பலமாம் ஞான சபையில் எப்பொழுதும் ஒளி(வீறு) வீசும் அறுகோண வீட்டில் உள்ள பதினாறு இதழ் தாமரைமீது [...]
Posted: April 6th, 2008 under ஞானம், ஞானம் எட்டி.
Comments: 9





