யாருக்குப் பெண் கொடுக்கலாம்?
விவேக சிந்தாமணி 2.44 ************************** புரைதபு குணனுஞ் சீலமும் வனப்பும் பூரண வாயுளுந் துப்புங் கரையில் விற்பனமும் பாலனம் புரியுங் கருத்தருங் குறைவிலாதாக விரவு செல்வமுமா மெண்வகையுடைய வாடவர் விருப்புறு வண்ணம் பரவிநின் றவர்க்கு மகட்கொடை யுதவல் பருணிதர் கடமைய தாமால். புரைதபு – குற்றம் நீங்கிய குணனும் – நற்குணமும் சீலம் – ஒழுக்கம் பூரணம் – நிறைந்த துப்பு – உடல் வலிமை கரையில் – எல்லை இல்லாத விற்பனம் – கல்வியில் தேர்ச்சி [...]
Posted: May 28th, 2010 under தமிழமுது, விவேக சிந்தாமணி.
Comments: none





