பழமொழி 600
549.யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன். 550.யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே. 551.யார் இட்ட சாபமோ? அடிநாளின் தீவினையோ? 552.வரும் விதி வந்தா பட்டே ஆகவேண்டும். 553.வளத்த பிள்ளை சோறுபோடாவிடிலும் வைத்த பிள்ளை சோறு போடும். 554.வழி வழியாப் போகும்போது விதி விதியா வருது 555.விடிய விடிய ராமாயணம் கேட்டு, விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை. 556.வித்தைக்கு அழிவில்லை. 557.விரலுக்குத் தகுந்த வீக்கம். 558.விறகு வெட்டிக்குத் தலைவலி வந்தா [...]
Posted: February 7th, 2009 under தமிழமுது, பழமொழிகள் 615.
Comments: 13





