நண்பர் சம்மட்டிக்கு
நண்பர் சம்மட்டியின் வினாக்களுக்கு விடை: ************************************************ தங்களின் வினாவில் 2 பகுதிகள்: 1. முன்சென்ம பாவ புண்ணியங்கள். இதற்கு நண்பர் திரு.மதுரபாரதி முன்னம் இட்ட பின்னூட்டம் விடையிறுக்க்கும். அன்புடையீர், முற்பிறப்பு, மறுபிறப்பு பற்றி நான் அறிந்தவரை… ‘வினையும் அதன் மறுவினையும் சமமாகவும் எதிரானதாகவும் இருக்கும்’ என்றுகூறியது நியூட்டனின் சித்தாந்தம். இதை இயற்பியல் உலகில் அப்படியே நாம்ஏற்றுக்கொள்கிறோம். இதன் ஆன்மிகப் பயன்பாடுதான் ‘கர்மா தியரி’ என்றுசொல்லப்படும் வினைப்பயன் கொள்கை. ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’, ‘முற்பகல் செய்யின் பிற்பகல் [...]
Posted: April 5th, 2008 under ஞான முத்துக்கள், ஞானம்.
Comments: 2





