ஞானம் எட்டி-29
29.நடுவணை தனிலேறி சிவசிவ …….. நாடிய குண்டலி வட்டத்துள்ளே அடிநடு முடியறிந்து சுடரதில் …….. அனுதினம் வாசிகொண் டமிர்தமுண்டு படியறிந் திசைநாதம் சிவசிவ ……. பத்துமொரு மித்துவரு பழக்கமதால் வடிவுள்ள செகசோதி கமலமலர் …… வந்துபணிந் தவனான் காணும். நடுவணை – நடுத்தண்டாம் முதுகு எலும்பு, பரவெளி, இடைவெளி. படி – விதம் சிவசிவ எனும் மந்திரத்தை நாடி ஓதி வட்டமாம் மண்டைக்குள்ளே, தினம்தோறும் குண்டலியின் அடி நடு முடி கண்டு, வாசி எனும் உயிர்(மூச்சு)க் காற்று [...]
Posted: April 6th, 2008 under ஞானம், ஞானம் எட்டி.
Comments: none





