ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

பிரபுலிங்க லீலை – 2.32

தமோகுணத்தை உடைய மாதின் தருக்கு ******************************** 2.32 எந்தை பாலுமை முக்குணங் களுமுரு வெடுத்து வந்த மாதர்கள் அருகுநின் றனர்பணி மகிழூஉ அந்த மாதருள் தமோகுண மாதுமை அருளால் சந்த மாயையென் பெயர்கொடு தருக்கிநின் றனளே. எந்தை – இறைவன். முக்குணம் – சத்துவகுணம், இராட்சத குணம், தாமதகுணம். பணிமகிழூஉ- குற்றேவல் செய்தலில் மகிழ்ந்து. இறைவனுடன் உமை கொலுவீற்றுள்ளாள். அங்கு உமையம்மையைச் சுற்றி சத்துவகுணம், இராட்சத குணம், தாமதகுணம் என்னும் மூன்று குணங்களும் மாதர் உருவெடுத்துச் சுற்றி [...]