மனம்
ஏ மனுவே! நீ பெயரும் புகழும் அடையவேண்டித்தானே தான தர்மங்கள் செய்கிறாய். உண்மையில் அது உனக்குத் துன்பங்களை அதிகப்படுத்துகிறது என்பதை மறவாதே! உலக நலனுக்காகச் செய்கிறேன் என்று நீயே உனக்கு உதவிக் கொள்கிறாய். அதையும் நான் அறிவேன். பெயரும் புகழும் கேட்டைத்தான் விளைவிக்கும். உன்னை நீயே கெடுத்துக் கொள்ளாதே. முதலில் உன் மனதைக் கட்டுப்படுத்து. அது தெரியாத உனக்கு நிமிடத்துக்கு நிமிடம் துன்பங்களும் துக்கங்களும் வருமென மறவாதே! இவ்வுலகம் கானல் நீர். அது தாகத்தைத் தணிக்காது. நீ [...]
Posted: April 5th, 2008 under ஞான முத்துக்கள், ஞானம்.
Comments: 18
7.மனம் என்பது ஆன்மாவா?
மனம் என்பது ஆன்மாவா? ***************************** மனம்: ******* முதலில் இந்தியச் சிந்தனை மரபில் மனம் என்றால் என்ன என்று பார்க்கலாம். நம் முன்னோர் மனதை உள்ளுறுப்பு (அந்தக்கரணம்) என்று கூறினார்கள். எப்படி மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளும் வெளியுறுப்புகளோ, இவற்றிலிருந்து வரும் அனுபவ ங்களைப் பெறும் மனமும் ஓர் உறுப்பே. அது ஆறாவது உறுப்பு. ஆனால் மனத்தை ‘ஸ்விட்ச் ஆ·ப்’ செய்துவிட்டால், மற்ற உறுப்புக ளின் அனுபவங்களை நாம் பெறுவதில்லை. உதாரணமாக, நாம் [...]
Posted: April 2nd, 2008 under ஞான முத்துக்கள், ஞானம்.
Comments: 6





