பொய்” யான உடலை ஏன் மெய்” என்கிறோம்?
இந்த பொய்” யான உடலை ஏன் மெய்” என்று அழைக்கின்றோம்? ************************************************************************** மெய் = மெய்யெழுத்து, உடல், உண்மை(உள்+மெய்) இந்த உடலை(மெய்யாகவிருந்தும்)ஏன் பொய் என்கிறோம்? உடல் அழியும். நிலையில்லாததால் மெய் பொய்யாகிறது. ஆனால் மெய் (உடல்) , மெய்யே! என்ன இது குழப்பம்என நினைக்கிறீர்களா? “தேகமென்னுஞ் சிவாலய மாமதிற் சென்னி சிறுவாயிற் கோபுரமாம் காகமான விரண்டு கரக்கோடுங் கையாங் கேளடி ஞானப் பெண்ணே.” (ஞானக் கும்மி) உடல் சிவாலயம்.ஏனெனில் சிவனாம் சீவன் இருப்பிடம். சென்னியாம் தலை சிறு [...]
Posted: April 5th, 2008 under ஞான முத்துக்கள், ஞானம்.
Comments: 2





