கந்தர் கலிவெண்பா – 4
4.பூரணமாய் நித்தமாய்ப் போக்குவரவும் புணர்வுங் காரணமு மில்லாக் கதியாகித் – தாரணியில் இந்திரசா லம்புரிவோன் யாவரையுந் தான்மயக்குந் தந்திரத்திற் சாராது சார்வதுபோன் – முந்துங் போக்குவரவு = இறப்பு, பிறப்பு புணர்வு = பற்றுடைய சம்பந்தம் காரணம் = தனக்கொரு மூலம் தாரணி = உலகு இந்திரசாலம் = செப்படி வித்தை, ஜாலவித்தை தந்திரம் = வழி, உபாயம் குறைவு இல்லாத பூரணமான பொருளே! “பூரணம் என்பது உட்பொருளுக்கு உட்பொருளாம்.” (உலகில் உள்ள பொருட்கள் போல்) மாற்றம் [...]
Posted: April 7th, 2008 under கந்தர் கலிவெண்பா, பக்தி.
Comments: none





