ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

பிருங்கி முனிவர் மகிழல்

2.43 ஊன்று ஞானமோ டுயர்வயி ராகநல் லொழுக்கம் மூன்று காலெனக் கொண்டான் முகத்திள முறுவல் தோன்று மாறுநின் றாடினன் சுடரவன் இருளைப் போன்று மாயையைத் தொலைத்திடு பிருங்கியென் புனிதன். ஊன்று – உறுதியாகத் தாங்கப்பெற்ற. வயிராகம் – வைராக்கியம், உறுதி. முறுவல் – புன்னகை. புனிதன் – தூயோன். ஞானம், வைராக்கியம், நல்லொழுக்கம் இவை மூன்றும் கால்களாகக் கொண்டு, முகத்தில் இளஞ் சிரிப்பு தோன்றும்படி, இருளை அழித்துக் கதிரவன் வருவதுபோல் மாயையை அழித்து ஆங்கே நின்று ஆடினன் [...]