பிரளயம்
புராணங்களிலிலும் சோதிட நூல்களிலும் பல யுகங்கள். அதில் கடைசி யுகம் கலியுகம். கலியின் பொருள்என்னென்ன? கடைசி யுகம், அம்பு, ஒலி, கடல், சனி, சிறுமை, போர், வஞ்சகம், வலி, வறுமை, செறுக்கு, மகிழ், கர்வி, நெருங்கியிரு, நழுவு, நீக்கு, மனஎழுச்சி, துன்பம், ஆரவாரம், இருமல், கலகம், தடிப்பு, தழைத்தல், பனங் கிழங்கு, பெருக்கு, வெளி,எழுச்சி, பொலி,எழு, முழக்கம், ஒலி ……. இதில் கடைசி யுகம் என்பதை மட்டுமே பார்க்கின்றனர். பிரளயம் வரும் என்கின்றனர். மேலே கூறிய பொருட்களில் [...]
Posted: April 4th, 2008 under ஞான முத்துக்கள், ஞானம்.
Comments: 4





