ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

அகர முதல எழுத்தெல்லாம்

அகர முதல எழுத்தெல்லாம் ********************************** உலகுக்கெல்லாம் ஆதிபோல் “அ” விளங்குகிறதெனலாம். “அ”காரத்தின் பிண்டவிளக்கம்: “அ”எழுதும்போது முதலில்எழுதுகோலைக் குத்துகிறோம். அது ஊன்றல். அது வாமை. அப்படின்னா, மண்ணாகிய பிருதிவி சுழித்தல் – குத்திட்டு ஒரு சுழி சுழிக்கிறமா இல்லையா? அந்த சுழி ஜேஸ்டை. இதை சேட்டைன்னும் சொல்வாங்க. இது நீருக்கு அதிபதியான சக்தி. விசிரிம்பித்தல் – சுழிச்சதுக்கப்புறம் கீழ வளைக்கிறோம். அதுதான். அதுரவுத்திரி சக்தி. அக்கினிக்கு அதிபதி. மடித்து மேலேறுதல் – வளைச்சதுக்கப்பறம் மடித்து மேலேறுகிறோம். அது காளிசக்தி. [...]

“அ”காரத்தின் பிண்டவிளக்கம்

உலகுக்கெல்லாம் ஆதிபோல் “அ” விளங்குகிறதெனலாம். “அ”காரத்தின் பிண்டவிளக்கம்: “அ”காரம் 12 பிரிவுகளாம். 1.விந்து – சூரிய ஒளி 2.நாதம் – பெரிய நாதம் 3.பரவிந்து – சந்திர ஒளி 4.பரநாதம் – நாதம் 5.அபரவிந்து – நற்சேத்திர ஒளி 6.அபர்நாதம் – நாதம் 7.திக்கிராந்தம் – அருகிய ஒளி, மின்னல் 8.அதிக்கிராந்தம் – ஒலி 9.வாமசத்தி 10.ஜேஸ்டசத்தி 11.ரெளத்திர சத்தி 12.காளி சத்தி மூலாங்கப் பிரணவமாகிய அகர இலக்கணம்(தெரிந்தவரை) 1.ஊன்றல் – வாமை 2.சுழித்தல் – ஜேஸ்டை [...]