ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

2.27 – பிரபுலிங்க லீலை

2.27 முல்லை யந்தொடை அருந்ததி முதலெழு முனிவர் இல்ல றம்புரி துணைவிய ராமெழு வரும்போய் வல்ல ரும்பெனக் குவிமுலைப் பனிமலை மகளைச் சொல்ல ருந்துதி செய்துவாழ்த் தெடுத்தனர் தொழுது. முல்லை அம்தொடை – அழகிய முல்லைப் பூமாலை. வல்-சூதாடு கருவி. அரும்பு – தாமரைமொட்டு. வாழ்த்து எடுத்தனர் – வாழ்த்துப்பாடினர். சொல் அரும் துதி செய்து – சொல்லற்கரிய துதி புரிந்து. முல்லைமாலை கற்புடைய மாதர்க்குரியது. முதல் ஏழு முனிவர்களின் இல்லத்தரசிகளாம் அருந்ததி முதலிய எழுவர். இவர்கள் [...]