பழி வேண்டாம்
பழமொழி 400 – 5.40 ********************** கெடுவல் எனப்பட்ட கண்ணும் தனக்கோர் வடுவல்ல செய்தலே வேண்டும் – நெடுவரை முற்றுநீர் ஆழி வரையகத்து ஈண்டிய கல்தேயும் தேயாது சொல். நெடுவரை – பெரிய மலைகள் முற்றும் – சூழப்பட்ட ஆழி – கடல் வடு – பழி பெரிய சக்கரவாளமாகிய மலைகளால் சூழப்பட்ட நீரையுடைய கடலால் சூழ்ந்த உலகிலே, மலைகள் தேய்வடையும்; பழிச்சொல் மாறாது. ஆகையால், இவர்க்கு இத்தீங்கு செய்து பழியை அடைவதைக் காட்டிலும் தனக்கு ஒருசிறிதும் [...]
Posted: May 30th, 2010 under தமிழமுது, பழமொழி நானூறு.
Comments: 2





