நம் கைமுதல்
பராசக்தியின் அம்சமான நமது தாயானவள் நம்மைப்பெறும்போதே நம்மை நன்றாக வாழவைக்க வேண்டும் எனும் எண்ணத்தாலேயே நமக்குப் பதினாறு வயது வரை வளரும் அளவுக்கு விந்து சக்தியைப் பாலின் மூலமாகத் தருகிறாள். இதுவே நமக்கு அன்னை அளித்த கைமுதல் (CAPITAL). இதை நாம் 16 ஆண்டுகளுக்குப்பின் திருப்பித் தரவேண்டும் எனும் விதி(condition)யையும் விதிக்கிறாள். 16ம் அகவை முடிந்தவுடன் அன்னை பராசக்தி (பெற்றவளும் பராசக்தியே) முன்னால் கொடுத்த பால் கடனை வசூலிக்க எண்ணி மன்மதன் என்னும் சேவகன் மூலமாய் நமக்குப் [...]
Posted: April 5th, 2008 under ஞான முத்துக்கள், ஞானம்.
Comments: 2





