4.பட்டனுக்குச் செளரி காட்டல்
எனதருமை நண்பர் திரு.இராமகி அவர்கள் வெளியிட்ட இந்நூல் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.” அவரிடம் அனுமதி பெற்றுவிடுவோமெனும் நம்பிக்கையில், இவ்வாங்கில ஆண்டு முதல்நாளில் என் வலைப்பூவில் வலையேற்றுகிறேன். “போற்றுவோர் போற்றல் மட்டும் போகட்டும் இராமகி அவர்கட்கே.” 4.பட்டனுக்குச் செளரி காட்டல் ******************************** “பண்டு ஒரு நாள் மூலவருக்குச் சாத்துகின்ற மொய்ந் தொடையில் படிந்திருந்த முடியைக் காட்டி, பார்த்தவர்கள் பதறி எழ, பாராளும் பேரரசன் பட்டனிடம் கேட்டு நிற்க, செண்டோடும், திகிரியொடும், [...]
Posted: April 9th, 2008 under பக்தி, வைணவம்.
Comments: 1





