பிரபுலிங்க லீலை-1.17
பிரபுலிங்க லீலை ******************** 17. நன்றிகொள் அடிகணான் குறந டந்துபோ யென்றனி நாவினின் றெழுமிச் செய்யுளான் வென்றிகொள் அல்லமன் சீர்த்தி மென்பயன் கன்றலில் அன்பராங் கன்றை ஊட்டுமால். நன்றிகொள் – நன்மையைக் கொண்ட, உற – பொருந்த, இச்செய்யுள் ஆன் – இந்நூலாகிய பசுவானது, சீர்த்தி மென்பயன் – மிகுபுகழாகிய சுவையையுடைய பாலை. கன்றல் இல் – வருந்துதலில்லாத. செய்யுள் ஆன் அடிகள் நான்குற நடந்து போய்ச் சீர்த்தி மென்பயனை அன்பராங் கன்றுக்கு ஊட்டும் எனக்கொள்க. வெற்றிகொள்ளும் [...]
Posted: April 7th, 2008 under தமிழமுது, பிரபுலிங்க லீலை.
Comments: none





