ஞானம் எட்டி-33
33.அறுந்ததுநூல் பிணைக்கும் சிவசிவ அச்செனும் பாவமது கண்டமட்டும் சிறந்ததுநூல் பிணைக்கும் சிவசிவ சித்திரச் சாம்புவ னான்காணும் பரந்தபஞ் சதுநூலாம் இழைபிசகா பறைநூ லதுபஞ்ச வர்ணமதாய் நிரந்தர விசிதமெனும் சிவசிவ நிட்டைதனில் மிகுந்த நிர்மலன் காண். அச்சு – உடல் பாவம் – இயக்கம் மிகுதல் – பூரித்தல் பரந்து விரிக்கப்பட்ட பஞ்சு இழைபிசகா நூலாகும். உள்ளே உடலியக்கம் கண்டு அங்கு அறுந்த நூலாம் வாசியைப் பிணைப்பேன். இஞ்ஞனம் உடலினுள் உயிர்மூச்சைப் பிணைக்கின்ற சாம்புவன் (சுடலை காப்போன், வெட்டியான்) [...]
Posted: April 6th, 2008 under அம்மை ஆயிரம், ஞானம், ஞானம் எட்டி, பிரபுலிங்க லீலை.
Comments: none





