ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

பிரபுலிங்க லீலை-1.9

பிரபுலிங்க லீலை ******************** 9.பெண்ணிற் கரசு தானாக என்பு பெருநீற் றறைபிரச வண்ணக் கமல மலர்ப்பொய்கை யாகச் செங்கல் மாழையாய் நண்ணச் சிறிய நரிகள்முடங் குளைய பரியாய் நகர்புகுதப் பண்ணற் குரிய அமுதுறழ்முத் தமிழ்நால் வரையும் பணிகுவாம். அமிழ்து ஒத்த(உறழ்) முத்தமிழ் நால்வராம், திருமலையில் எரிந்த எலும்புச் சாம்பல் அரசிபோல் பெண்ணுருவாகத் தோணவும் (என்பு பெண்ணிற் கரசு தானாக) வைத்த சம்பந்தரையும், சுண்ணக் காளவாயை (பெருநீற்றறை) தேன் பொருந்திய அழகிய தாமரை மலர்களையுடைய பொய்கையாய் குளிர வைத்த [...]