ஞானம் எட்டி-39
39.நால்வகை யோனிதனில் பிறந்துதித்த ………..நால்வேத ஞானமும் வந்துதித்ததுகாண் கோலமிதை யறியாமல் உலகருமே ………குருடர்கள் வேறுசெய் தினம்பிரிப்பார் மாலப்பறை யனென்றே உலகர்கூடி ……..வாய்பிதற்றி வழக்கு வாதாடுவர்காண் பாலரறியா மலென்னைப் பழித்துமிகப் ……..பகடித் தனராண் டேகேளீர். யோனிகள் வகை – ஆண்குறி, காரணன், நீர்பிறப்பு,பெண்குறி இதையே சமக்கிருதத்தில் அண்டஜம், சுவேதஜம், உற்பீதஜம், சாராயுஜம் என்பர். ஆயினும் யோனி 14 – விலங்கு, பறவை, பசு, பாம்பு, தாவரம், மானிடம், பைசாசம், இராக்கதம், இயக்க, காந்தருவம், ஐந்திரம், செளமியம், பிரசாபத்தியம், பிரமம் [...]
Posted: April 6th, 2008 under ஞானம், ஞானம் எட்டி.
Comments: 2





