ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

ஞானக் குறள்-(31-40)

4. நாடி தாரணை (31-40) ****************************** 31. எழுபத் தீராயிர நாடி யவற்றுள் முழுபத்து நாடி முதல். உடலிலுள்ள எழுபத்து ஈராயிரம் நாடிகளுக்குள் உள்ள பூரணமான பத்து நாடிகளுக்குள் முதலானதும் ஆதியானதுமான உயிர் நாடியே தலையானது. பூரணமான பத்து நாடிகள் : இடைகலை, பிங்கலை, சுழுமுனை, சிகுவை, புருடன், காந்தாரி, அத்தி, அலம்புடை, சங்கினி, குரு. இவற்ரை முறையே, இடப்பால் நரம்பு, வலப்பால் நரம்பு, நடு நரம்பு, உள்நாக்கு நரம்பு, வலக்கண் நரம்பு, இடக்கண் நரம்பு, வலச்செவி [...]

நாடிகள்

(உடலில் உள்ள நிலையை நாடுவதால் இப்பெயரிட்டனர்) இவை உடலின் உந்திச் சுழியிலிருந்து கீழிருந்து மேல்புறமாய் பேய்ச்சுரைக்காயின் கூடுபோல் உடலைப் பின்னி நிற்பன. இவை மொத்தம் 72,000 என நூல்கள் கூறுகின்றன. இவற்றின் சிலவற்றிற்க்கு முழு விவரம் மருத்துவ நூல்களில்தான் கிட்டுகின்றன. தலயில் ………………………7,000 வலது காதில் ……………1,500 இடது காதில்……………. 1,500 வலது கண்ணில்……… 2,000 இடது கண்ணில் ……….2,000 மூக்கில் ………………………3,330 பிடரியில் …………………..1,000 கண்டத்தில் ……………….1,000 வலது கையில்………… 1,500 இடது கையில் ………….1,500 [...]