நவாக்கரி சக்கரம்
நவாக்கரி சக்கரம் ********************** நவாக்கரி சக்கர நானுரை செய்யின் நவாக்கரி ஒன்று நவாக்கரி யாக நவாக்கரி எண்பத் தொருவகை யாக நவாக்கரி யக்கிலீ செளமுத லீறே. நவாக்கரி = புதுமையான நவாக்கரியாக = நவாக்கரி சக்கரமாக கிலீ செளமுத லீறே = “கிலீம்” முதல் ” செள ” முடிய திருவருளம்மை யாவருக்கும் வியக்கத் தக்க தன்மையுடைய “வ” கரம் உரியதாம். இவ்வம்மைக்குறிய நவாக்கரி சக்கரத்தை நான் விளக்கப் புகுந்தால் , அது 80 வகையாக எழுத்து [...]
Posted: April 5th, 2008 under ஞான முத்துக்கள், ஞானம்.
Comments: 3





