திருவாசகம்-1
திருவாசகம் ************** 1.சிவபுராணம் **************** 1.நமச்சிவாய வாஅழ்க நாதன்றாள் வாழ்க “நமசிவய” என்னும் ஐந்தெழுத்து மந்திரம் சிவனின் மூல மந்திரம். சிவம் என்றால் மங்களம் என்று பொருள். யஜுர் வேதத்தின் நடு நாயகமானது ஸ்ரீருத்திரம். அதன் நடுநாயகமே “நமசிவய”. தீக்கை பெற்றிருந்தாலும், பெறாவிடினும் “நமசிவய” என தாயைக் கூவியழைக்கும் சேய்போல் அழைக்க யாவருக்கும் உரிமை உண்டு. கடல் தன்மயமாய் இருந்துகொண்டு அதில் வந்து சேரும் நீரையெல்லாம் தன்மயமாக்குவதைப்போல், சிவனும் தம்மைக் கூவியழைப்பவர்களை எல்லாம் சிவமயமாக்குகிறார். பிரபஞ்சம் [...]
Posted: April 9th, 2008 under திருவாசகம், பக்தி.
Comments: 4





