ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

ஞானம் எட்டி-52

52.நாதவிந்துதானறிய சிவசிவ நடுவணைச் ……………சுடரதுவுந்தாண்டி யப்பால் போதரவாயுடலெடுத்த தத்துவத்தின் புதுமையைச் …………..சொல்லுகிறே னாண்டையே கேளீர் மாதர்கள் சையோனிதனிலும் விந்துதித்த மார்க்க …………..மிடவா லெடுத்தவாறறிந்திடீர் ஏதெனவென்றேவிளங்க இப்புவிதனி லிந்திரிய …………..மாதவிடாயினமது காண். ஆண்டையே! கேளீர்! நாதத்தையும், விந்துவையும் அறியும்படி நடுவணையிலுள்ள (இரு கண்களின் நடுவில் உள்ள அக்கினி கலையின் இருப்பிடம்) அக்கினி மண்டலத்தைத் தாண்டிப்போய் கண்டதால், இந்த உடல் வந்த உண்மையைச் சொல்லுகின்றேன். அது என்னவென்றால், பெண்களின் இந்திரியமானது மாதவிடாயின்போது வெளியாகும். அதன்பின் பெண்ணின் முட்டை உருவாகும். அது [...]