இல்லறமா? துறவறமா?
இறைவனை அடைய மிகச் சிறந்த வழி எது? இல்லறமா? துறவறமா? ************************************************** உங்களது “ஞானத்தை” படிக்குங்கால் எனக்கு, எல்லோர் மனதிலும் எழும் ஒரு கேள்வி எழுந்தது..அது என்னவெனில் இறைவனை அடைய மிகச் சிறந்த வழி எது? இல்லறமா? துறவறமா? (குறிப்பு:பட்டிமன்றத்தீர்ப்பு போல் பதில் அளித்து என்னை ஏமாற்றிடக் கூடாது..என்பது இந்த அன்பு குழந்தையின் விருப்பம்) ஜெயமாருதி இராமா சென்னை அன்புமிகு இராமா, இறைவனை அடையச் சிறந்த வழி ஐயமில்லாமல் இல்லறமே. ஆனால் தறிகெட்ட காளையைப் போல் இல்லாமல் [...]
Posted: April 4th, 2008 under ஞான முத்துக்கள், ஞானம்.
Comments: 4





