ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

சிவவாக்கியர் – 90

90. தில்லையே வணங்கிநின்று தெண்டனிட்ட வாயுவை எல்லையைக் கடந்துநின்று ஏகபோக மாய்கையோ டெல்லையைக் கடந்துநின்று சொர்க்கலோக வெளியிலே வெள்ளையுஞ் சிவப்புமாகி மெய்கலந்து நின்றதே. வடக்கு எல்லை – இடகலை தெற்கு எல்லை – பிங்கலை நடு எல்லை – தில்லை – சுழுமுனை உயிர் மூச்சானது தில்லையாகிய சுழிமுனையில் வணங்கி ஒடுங்கி நின்று விம்மிப் பூரித்து, மாயையின் எல்லையைக் கடந்து பிய்த்துக்கொண்டு வெளிவரும்போது சொர்க்கலோக வெளியாம் ஆகாயம் காணும்( ஆகாயம் கபாலக் குக்கைக்குள்ளேதான் உள்ளது!!!). ஆங்கே சிவப்பும்(சக்தி) [...]