ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

பிரணவ மந்திர வைணவக் கோயில்

திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ஓம் எனும் பிரணவ மந்திரத்துக்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது. அகாரம், உகாரம், மகாரம் சேர்ந்துதான் ஓம். (அ+உ+ம = ஓம்). ஆண்டாள் சந்நிதி அகாரம். பெருமாள் சந்நிதி உகாரம். பெரியாழ்வார் சந்நிதி மகாரம். இவை மூன்றும் சேர்ந்தால் ஓம் எனும் பிரணவம் கிட்டும்