ஞானம் எட்டி-11
ஞானம் எட்டி-11 11.குளிகைரச மாதுகற்பக் குகையின் மூலங் ………….. குருபூசை குண்டலியின் வாசி மூலம் வழியறியு மவிழ்தமொடு நோய்கள் தீர ………… வழலைமுப்பு வைத்தியமுங் கிருத லேகியம் விழிமடவா ளம்பிகைப்பெண் ணருளி னாலே …………. விவேகமணி மாத்திரையும் பஸ்பந் தானும் தெளிவுபெறுஞ் சுண்ணமொடு செந்தூ ரங்கள் ……….. திராவகமுஞ் செயநீருஞ் சென்னி காப்பாம். ரசக்குளிகை செய்யும் முறையினையும், அது நின்று முடிவு பெறுவதற்கு ஆதாரமாய் இருக்கத் தக்க பூசைசெய்யும் வழியினையும், குருமூல குண்டலி பூசையாகிய இவைகளை முடிக்கும் [...]
Posted: April 6th, 2008 under ஞானம், ஞானம் எட்டி.
Comments: none





