4.தமிழ் மொழியின் எதிர்காலம்
தமிழ் மொழியின் எதிர்காலம் ********************************* ஞாலம் போற்றும் உயர்தனிச் செம்மொழிகளில் அமிழ்தினும் இனிய நம் தமிழ் மொழி தொன்மையானது. தமிழ் மக்களின் அறியாமை, அலட்சியப் பாங்கு ஆகியவைகளால் நெருப்பு, நீர், கரையான் ஆகியவற்றால் அழிந்துபட்டது போக எஞ்சியிருக்கும் எண்ணற்ற நூல்களும், அவைகள் சுட்டும் கருத்துக்களும் தமிழ் தொன்மையானது என்பதற்கு ஆதாரம். தமிழர்களின் நாகரீகத்தின் மேம்பட்ட நிலையினை தெள்ளத் தெளிவாய்க் காட்டும் ஆடியாகவும் விளங்குகிறது. இலக்கிய வளம், இலக்கணச் செறிவு, தத்துவப் பான்மை ஆகிய எல்லாம் அமைந்த மொழி. [...]
Posted: April 2nd, 2008 under கட்டுரைகள், தமிழமுது.
Comments: 8





