சிவராத்திரி விரதம்
நம் முன்னோர் நமக்காக வகுத்து விட்டுச் சென்ற விரதங்களைச் செய்வதால் துவண்ட உள்ளங்களுக்குப் புத்துணர்வு கிட்டுகிறது; இறை நம்பிக்கையை ஊட்டி வளர்க்கிறது; நல்லொழுக்க நெறியில் வாழ வழி வகுக்கிறது; காட்டுப்பாட்டுடன் வாழ்ந்து உடல்நலம் பேணி மன நலம் காக்கிறது; மனதில் தெளிவு பிறக்கிறது. எல்லா தான தர்மங்களையும் விட மிக உயர்ந்ததான சிவராத்திரி விரதத்தின் பெருமை கேட்டு மறலியாம் எமனே நடுங்குவானாம். சிவராத்திரி நாள், சிவபிரான் இலிங்கத்தில் தோன்றியருளிய நாள்;பெருமன், விட்டுணு ஆகியோரிடையே சோதிமயமாகத் தோன்றிய நாள்; [...]
Posted: April 4th, 2008 under சைவம், பக்தி.
Comments: 7





