பிரபுலிங்க லீலை-1.1-அறிமுகம்
பிரபுலிங்க லீலை – அறிமுகம் ************************************* இறவாப் புகழுடைய இறைவன் திருவிளையாடல்கள் பலப்பல. அவைகளை மனுவுக்குச் சத்திநிபாத முறைநோக்கிப் புகட்டும் நூல்கள் சிலவே. அவற்றுள் ஒன்றான அரிய நூல்களில் இதுவும் ஒன்று. இறைவன் அல்லமதேவராக எழுந்தருளிவந்து சமயம் என்பது எது? பொருள் நூல் எது? இது ஆகும், இது ஆகாது என்னும் வேற்றுமைக்கு இடமில்லாது எச்சமயத்திற்கும் முதன்மையாக இலங்கும் “சைவ சமயத்”தின் ஒரு கூறாகிய வீரசைவத்தை வளர்த்த மேம்பாட்டை விளக்க இந்நூல் எழுந்தது. இதில் [...]
Posted: April 7th, 2008 under தமிழமுது, பிரபுலிங்க லீலை.
Comments: 3





