சித்திகள்-8
அட்டமா சித்திகள் ********************* 1.அணிமா – நுண்மை(அணுத்தன்மை) 2.மகிமா – பருமை 3.இலகிமா – மென்மை 4.பிராப்தி – விரும்பியது எய்தல் 5.பிராகாமியம் – நிறைவுண்மை 6.ஈசத்துவம் – ஆட்சியனாதல் 7.வசித்துவம் – கவர்ச்சி 8.கரிமா – விண்டன்மை 1.அணுவிலும் சிறிய உருவெடுத்தல். 2.மேருவினும் பெரிய உருவெடுத்தல். 3.சேறு முதலியவற்றில் நடந்தாலும், சிக்கினாலும் காற்றைவிட மென்மையாய் வடிவெடுத்து நிற்றல். 4.மனத்தில் எழும் ஆசைகள் யவையும் ஆசைப்பட்டவாறே அடைதல். 5.எண்ணத்தால் ஆயிரம் மகளிரைப் படைத்து அத்துணைபேரிடமும் ஆயிரம் வடிவாக [...]
Posted: April 5th, 2008 under ஞான முத்துக்கள், ஞானம்.
Comments: 6





