சிதம்பர இரகசியம்
“ஓதும் எழுத்தோ டுயிர்க்கலை மூவைந்தும் ஆதி எழுத்தவை ஐம்பதோ டொன்றென்பர் சோதி எழுத்தின் நிலையிரு மூன்றுள நாத எழுத்திட்டு நாடிக்கொள்ளீரே.” ஓதும் எழுத்தோடு(ஓம்) மூவைந்தும் – ஆக 16 உயிர் ஆதிமெய் – 35. இரண்டும் சேர்த்து 51 அக்கரம் (செந்தமிழ் காலத்திற்கு முந்தி இருந்தவை) பண்டைக் காலத்தில் தமிழ் எழுத்துக்கள் 51. பின் உயிர்ப்புச் செட்டு நோக்கி முப்பதாக அமைத்தனர். ஏனைய ஒலிகளை ஒலிப்பிக்கும் வாய்ப்பாக ஆய்தம் எனுமெழுத்து உருவாக்கப்பட்டது. தற்பொழுது ஒழிந்துபட்டவை போக எஞ்சி [...]
Posted: April 5th, 2008 under ஞான முத்துக்கள், ஞானம்.
Comments: 7





