அவைத்தைகள் ஐந்து
அவைத்தைகள் ஐந்து ************************ (பஞ்சாவஸ்தைகள்) 1.சாக்கிரம் – நனவு 2.சொப்பனம் – கனவு 3.சுழுத்தி (ஸுஷுப்தி) – உறக்கம் 4.துரியம் – பேருறக்கம்(நிட்டை) 4.துரியாதீதம் – உயிர்ப்பு அடக்கம் 1.”ஐயைந்து மத்திமை யானது சாக்கிரங் கைகண்ட பன்னான்கிற் கண்டம் கனாவென்பர் பொய்கண்டிலாத புருட னிதயஞ்சுழுனை மெய்கண் டவனுந்தி யாகுந் துரியமே”(திருமந்திரம்) புருடன் = ஆன்மா. அறிதற் கருவி ஐந்து – செவி,, மெய், கண், நாக்கு, மூக்கு செய்தற் கருவி ஐந்து – நாக்கு, கால், கை,எருவாய், [...]
Posted: April 5th, 2008 under ஞான முத்துக்கள், ஞானம்.
Comments: none





