தவிர்க்கவேண்டிய சொற்கள்
தனித்தமிழில் உரையாடும்பொழுது சமக்கிருதச் சொற்களைப் பயன்படுத்தாதிருத்தல் நலம். அத்தகைய சொற்களில் சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளேன். இம் மின்னூலைத் தரவிறக்கச் சொடுக்குக:
Posted: July 1st, 2010 under கட்டுரைகள், தமிழமுது.
Comments: 2





