ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

சத்தியம்

உண்மைப் பொருள் சத்தியம் ஒன்றே. இதை நன்கு அறிந்துகொண்ட பின்னும் சந்தேகம் ஏன்? சத்தியம் எந்த தேசத்திலும் ஒன்றாகத்தான் இருந்தாக வேண்டும். நெருப்பு எல்லாத் தேசத்திலும் சுடத்தான் செய்யும். அது போல எல்லா இடத்திலும் சத்தியம் மாறுபடாத சுய ஒளி வெள்ளமாகத்தான் இருக்கும். மாறுபடுவது அனைத்தும் மனதின் சேட்டைகள் ஆகும்.மனமது செம்மையானால் சத்தியம் உன்னுள் பிரதிபலிக்கும். ஆன்ம ஒளியைக் காண இயலும். இறைவனுக்குப் பல பெயர்கள் இருப்பினும், மிகச் சிறந்ததும், அதிகச் சக்தி வாய்ந்ததுமான பெயர் சத்தியம் [...]