பழமொழி 600
436.சட்டி ஓட்டையானா என்ன? சோறு வெந்தா போதும். 437.சண்டிக் குதிரை; நொண்டிச் சாரதி 438.சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும். 439.சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா? 440.சந்திரனைப் பாத்த கண்ணுக்கு சனியனைப் பாத்தா போல 441.சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல. 442.சந்நியாசி வீடு திண்ணையிலே 443.சப்பாணிக்கு சந்து ஒடிந்த பெண் போதாதோ? 444.சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும் 445.சருகைக் கண்டு தணலஞ்சுமா 446.சருகு பொருக்கினாலும் குளிர் காய நேரமில்லை. 447.சர்க்கரை என்றால் தித்திக்குமா? 448.சாக்கடைப் புழுவும் சக்களத்தியும் [...]
Posted: February 7th, 2009 under தமிழமுது, பழமொழிகள் 615.
Comments: none





