ஞானரத்தினக் குறவஞ்சி ( 1 – 10 )
1.”ஆதிக்கு முன்னம நாதியு மென்னடி சிங்கி? அந்தக் கருக்குழி முந்த இருளறை சிங்கா.” ஆதி = ஆ(ன்மா) + தீ(வெப்பம்) அநாதி = அந்(த)+ ஆதி = அந்தாதி கரு = எண்ணம், நினைவு, சலனம் ஆதியாகிய இறைக்கு முன் அநாதி என்பது என்னடி சிங்கி? அந்தஎண்ணம், சலனம் ஆகியவை தோன்றுமிடமாகிய தலைக்குள்ளே இருக்கும் கருக்குழிக்கு உள்ளே இருக்கும் இருட்டு அறைதான் சிங்கா! 2. “ஆதியாய் வந்த அரும்பொரு ளேதடி சிங்கி? சோதியி லாதி சொரூபா யெழுந்தது [...]
Posted: April 9th, 2008 under சித்தர் இலக்கியம், ஞானரெத்தினக் குறவஞ்சி.
Comments: none





