கந்தர் கலிவெண்பா – 18
இந்நூல் குமர குருபர சுவாமிகளால் அருளப்பட்டது. அவர் பிறவியால் ஊமை. ஐந்தாம் அகவையில் திருச்செந்தூரில் ஊமைத்தன்மை நீங்கப்பட்டது. அப்பொழுது அங்கு அமர்ந்த முருகனைப் போற்றிப் பாடியது. இதனுள் சைவ சித்தாந்தக் கருத்து, கந்த புராணக் கதைச் சுருக்கம் ஆகியவை அடங்கியுள்ளன. இது புகழ் மாலை வடிவாக அமைந்துள்ளது. ****************************************************************** அதிர்கே டகஞ்சுழற்று மங்கைத் தலமும் கதிர்வாள் விதிர்க்கும் கரமு – முதிராத கும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையார் வேட்டணைந்த அம்பொன் மணிப்பூண் அகன்மார்பும் – பைம்பொற் புரிநூலுங் கண்டிகையும் [...]
Posted: December 26th, 2008 under கந்தர் கலிவெண்பா, பக்தி.
Comments: 2
கந்தர் கலிவெண்பா-முன்னுரை
கந்தர் கலிவெண்பா ********************* முன்னுரை ************ சற்றேறத்தாழ முன்னூறு ஆண்டுகளுக்கு முன் நடந்தது. தன் ஐந்தாம் வயதுவரை ஊமையாய் இருந்த குமரகுருபர சுவாமிகள், திருச்செந்தூர் முருகப் பெருமானின் கருணையால் ஊமைத்தன்மை நீங்கப்பெற்று பாடப்பட்டது. இதனுள் சைவ சிந்தாந்தக் கருத்துக்களின் சுருக்கமும், ஆறுமுகனின் திருவடிச் சிறப்பும், கந்த புராணக் கதைக் கருத்தும் பொதிந்துள்ளன.
Posted: April 7th, 2008 under கந்தர் கலிவெண்பா, பக்தி.
Comments: 2





