விவேக சிந்தாமணி-3
விவேக சிந்தாமணி ********************* 3.குக்கலைப் பிடித்து நாவிக்கூட்டினி லடைத்துவைத்து மிக்கதோர் மஞ்சட்பூசி மிகுமணஞ் செய்தாலுந்தான் அக்குலம் வேறதாமோ வதனிடம் புனுகுண்டாமோ குக்ககலே குக்கல்ல்லாற் குலந்தனிற் பெரியதாமோ? குக்கல் = நாய்; நாவி = புனுகு பூனை குலம் = இனம். அதைக் குணமெனக் கொள்ளல் நல்லது. நாயைக் குளிப்பாட்டி, மஞ்சள் பூசி, வாசனைப் பொருட்களையெல்லாம் தடவி, புனுகு பூனையுடன் கூட்டில் அடைத்தாலும், நாய் ஒருபோதும் புனுகு பூனை ஆகாது. அதால் புனுகு தர இயலாது. அதன் நாய்க் [...]
Posted: April 8th, 2008 under தமிழமுது, பிரபுலிங்க லீலை.
Comments: none





