கிரந்திகள் – முடிச்சுகள்
கிரந்திகள் – முடிச்சுகள் *************************** கிரந்தி எனில் முடிச்சு, மாசு,மறப்பு (யாவற்றையும் மறத்துக்கொண்டிருக்கும் திரைகள்). பிரபுலிங்க லீலையில், சிவன், உருத்திரன், திருமால், நான்முகன் ஆகியோரது தோற்றத்தை கீழ்க்கண்டவாறு விளக்கப் பட்டுள்ளது: சிவத் தோற்றம்: “பரமசிவம் பிரம மென்னப் பட்டொரு திரிவு மின்றி உரைமனம் இறந்து நின்ற ஒருசிவ லிங்கந் தன்னின் வருமுயர் சதாசி வன்றான் மற்றவன் தனைபொ ருந்தும் அருமைகொள் ஞான சத்தி யவர்களாற் சிவனு திப்பன்.” சிவலிங்கத்தினின்று சதாசிவன் தோன்றுவான். ஞானசத்தி அவனைப் பொருந்துவதால் சிவன் [...]
Posted: April 5th, 2008 under ஞான முத்துக்கள், ஞானம்.
Comments: none





