2.காரடையான் நோன்பு
சத்தியவான் சாவித்திரி கதை தெரியுமா? திரியுமத்சேனன் எனும் அரசன் பகைவரின் படையெடுப்பால் நாட்டையும் கண்களையும் இழந்தான். பின்னர் காட்டிற்குச் சென்று தன் மனைவி மனுடன் வாழ்ந்து வந்தான். அசுபதி மண்ணனின் மகள் சாவித்திரி கானகத்துக்கு வந்தபொழுது திரியுமத்சேனனின் மகன் சத்தியவானைக் கண்டாள். காதல் கொண்டாள். அவனுக்கு ஆயுள் குறைவு எனத் தெரிந்த பின்னும், “வாழ்ந்தால் அவனுடன்தான் வாழ்வேன். அது ஒரு நாளாயினும் சரி” எனக் கூறி அவனை மணந்தாள். கணவனின் உயிரைக் காக்கவேண்டி கடும் விரதமிருந்து அன்னை [...]
Posted: April 3rd, 2008 under சைவம், பக்தி.
Comments: none





