ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

பழமொழி நானூறு – 5

ப‌ழ‌மொழி நானூறு – 5 ****************************** ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடில்லை – அந்நாடு வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால் ஆற்றுணா வேண்டுவ தில். ஆற்றுணா – வழியி உண்ண உணவு மிகுதியும் கற்கவேண்டிய நூல்களை ஐயமின்றிக் கற்று அறிந்தோர்களே அறிவுடையர் எனப்படுவர். அவ்வறிவு படைத்தோரின் புகழ் நான்கு திசைகளிலும் பரவாத நாடுகள் இல்லை. அதனால் அந்த நாடுகள் எல்லாம் வேற்று நாடுகள் இல்லை; அவ்வறிவு உடையோரின் நாடுகள்தாம். அப்படியானால், எந்த நாட்டுக்குச் [...]

பழமொழி நானூறு – 3

3.சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வின்றிக் கற்றொறும் கல்லாதேன் என்று வழியிரங்கி உற்றொன்று சிந்தித்து உழன்றுஒன்(று) அறியுமேல் கற்றொற்ந்தான் கல்லாத வாறு. சோர்வு – குற்றம், மனத் தளர்வு கல்தொறும் – கற்குங் காலத்தே வழியிறங்கி – வருந்தி உற்று ஒன்று – மனம் ஒருமைப்பட்டு உழன்று – வருந்தி கற்றார் முன் ஒன்றைச் சொல்லும்போது குற்றம் உண்டாதலால் மனத் தளர்வின்றி, கற்கும்போது நான் கல்லாதவன் எனக் கருதி, விரயம் செய்த நாட்களுக்காக வருந்தி, மனம் பொருந்தி ஒருமைப்பட [...]

கல்வி கற்பதால் மட்டுமே ஞானம் கிட்டுமா?

“சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ? மாத்திரைப்போ தும்முளே மறித்து தொக்க வல்லிரேல் சாத்திரப்பை நோய்கள் ஏது? சத்தி முத்தி சித்தியே!” மரண சமயத்தில் சாற்றிறங்கள் உதவாது. வாய் குழறும். நாவு இழுக்கும். >அப்படி இல்லை > எனில், கற்பதன் பயன் என்ன? கல்வி என்னென்ன? எதற்காக? என்ன செய்தல் வேண்டும்? என்னும் அறிவிற்காகவே. சாற்றிறங்கள் குப்பை. ஞானச்செயலுக்கு ஆகாது. செயல் இல்லையேல் ஒன்றுமில்லை. விந்து நாறிச் சாக வேண்டியதுதான். [...]