Siththan.com » கலை

கந்தர் கலிவெண்பா – 20
ஒத்த புவனத் துருவே யுரோமமாத்

தத்துவங்க ளேசத்த தாதுவாய் – வைத்த

கலையே யவயவமாக் காட்டுமத்து வாவின்

நிலையே வடிவமா நின்றோய் – பலகோடி

அண்டமுருவாகி அங்கஞ் சராசரமாய்க்

கண்டசத்தி மூன்றுட் கரணமாய்த் – தொண்டுபடும்

ஆவிப்புலனுக் கறிவளிப்ப ஐந்தொழிலும்

ஏவித் தனிநடத்தும் எங்கோவே – மேவ

சத்த – ஏழு

தாது – இரத்தம், ஊன், மச்சை, மேதை, எலும்பு ஆகியன

கலை – நிவர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியாதீதை ஆகியன

காட்டும் – ஈண்டு குறிக்கப்பட்ட

அண்டம் – திருமேனி

சரம் – நடக்கும் பொருள்

அசரம் – நிற்கும் பொருள்

சராசரம் – நிற்கும் பொருள், நடக்கும் பொருள்

அங்கம் – உறுப்பு

சத்தி மூன்று – இச்சை, கிரியை, ஞானம்

உட்கரணம் – அந்தக்கரணம், அகக் கருவி

தொண்டுபடும் – அடிமையாய் நிற்கும்

ஆவிப்புலன் – உயிரின் அறிவு

அறிவளிப்ப – அறிவிக்க

அண்டங்கள் சமைக்கப்பட்டுள்ளதில் ஒத்த புவனங்கள் உருவமாகவும், தத்துவங்களே இரத்தம், ஊன், மச்சை, மேதை, எலும்பு ஆகிய உடலின் சத்துப் பகுதிகளாகவும், கலைகளே இவைகளெல்லாம் வைக்கப்பட்டுள்ள அங்கங்களாகவும், இவையெல்லாம் சேர்ந்த நிலையே திரு உருவாகவும் கொண்டு நின்றவனே!

பலகோடி அண்டங்கள் தன் வடிவங்களாகவும் அவற்றில் உள்ள அசையும் அசையாப் பொருட்கள் அனைத்தும் உறுப்புக்களாகவும், விருப்பம், அறிவு, தொழில் என்ற மூன்று சத்திகளும் உட்கருவிகளாகவும் கொண்டு, தனக்கு அடிமை செய்தற்குரிய ஐந்து தொழிலையும் தனது ஆணையால் செய்விக்கின்ற எங்கள் தலைவனே!

ஞானக் குறள்-(131-140)
2.திருவருட்பால்

14.கலை ஞானம் (131-140)

131. சத்தியாஞ் சந்திரனைச் செங்கதிரோ னூடுருவில்

முத்திக்கு மூல மது.

“இரவி சங்கரன் - ஈசுவரி திங்கள்.

ஆக சத்தியே சந்திரன்(திங்கள்). அந்தச் சத்தியாம் சந்திரனுடைய கலையைச் சங்கரனின் கலையாம் சூரிய கலையொடு ஊடுருவினால் அவ்வினையே முத்திக்கு மூலமாம்.

வாசிட்டக்காரர் கூறுவது:

“விராவிவரும் புறநின்று மபான னென்னும் வியன்மதிய மேனியெல்லாங்

- குளிரவிக்கும்

பிராணனெனுஞ் சூரியன்றான் கனலாயுள்ளே பேசியவிவ் வுடற்பாகம்

- பிறக்குப் பண்ணு

மிராதுழலும் பானனெனு மதியினுட் சேரியற் கலலிகள் பிராணனெனு

- மிரவியாலே

யுராவி விழுங்கப் பட்டதெங்கே யந்தவுயர் பதமுற்றாற் பின்னையொரு

- நோயுண்டோ.”

132. அயனங்கொள் சந்திரனா லாதித்த னொன்றில்

நயனமா முத்திக்கு வீடு.

அயனங்கொள் சந்திரன் = தேய்வும் வளர்ச்சியும் பெற்ற சந்திரன் நோக்கி(கண்களினால்) சூரிய சந்திர கலைகளை ஒன்றித்தால் அதுவே முத்திக்கு வீடு.

திருமூலர்:

“அண்டங்க ளேழு மகண்டமு மாவியுங்

கொண்ட சராசர முற்றுங் குணங்களும்

பண்டை மறையும் படைப்பளிப் பாதியுங்

கண்ட சிவனுமென் கண்ணன்றி யில்லையே.”

கதிரவனைச் சுற்றிச் சுழலும் எழுவகைக் கோள்களும், அகண்டமாகிய பல்வேறு அண்டங்களும், ஆங்குள்ள ஆவிகளும், இயங்குதிணை நிலைத்திணை உயிர்களும், அவைகளின் பண்புகளும், மிகப் பழைய மறையாம் திருவைந்தெழுத்தும், படைத்தல் காத்தல் முதலிய தொழில்களும் சிவன் என்னுடன் விளங்கி நின்று அறிவில் காட்டுவதால் அவைகளின் அனைத்து உண்மைகளும் என் அறிவுக் கண்ணிற்கு எட்ட இயலா நிலயில் உள்ளது.

133. அஞ்சாலு மாயா தறம்பொரு ளின்பமுந்

துஞ்சாதவர் துறக்கு மாறு.

அறம் - ஆன்ம தெரிசனம்(தெரி+சன்+அம்)

பொருள் - ஆன்மாவொடு இருக்கும் அழியாச் செல்வங்கள்

இன்பம் - ஆன்ம ஆநந்தம்

சாகாமல் சாகும் வல்லமையுடையோர் (துஞ்சாதார் = நித்திரையை வென்றவர்கள்). ஐம்பூதங்களாலுண்டாகும் இந்திரிய சலனங்களை வெறுப்பதே அறம், பொருள், இன்பம் அடையச் சிறந்த வழி. (முக்கியமாக விந்து விரையம் தடுக்கப் படல்வேண்டும்)

134. ஈசனோ டொன்றி விசையாப் பொருளில்லை

தேசவிளக் கொளியே யாம்.

சீவனாகிய சிவத்தொடு ஒன்றில், எல்லாப் பொருளும் இசைந்து வரும்; உலகத்தின் ஒளி போல, இத் தேசமாகிய உடலினுள்ளே ஒளி தெரியும்.

135. தாஞ்செய் வினையெல்லாந் தன்மையற வுணரில்

காஞ்சனமே யாகுங் கருத்து.

அகத்தவத்தால் தன்னைத் தானேயுணர்ந்து அறிந்தால் அவன் நினைவினில் உதிக்கும் கருத்துக்கள் பொன்போலாகிவிடும்.

136. கூடகமான குறியெழுத்தைத் தானறியில்

வீடக மாகும் விரைந்து.

ஆதியெழுத்தாம் மெளன எழுத்தை அறிந்து ஞான வினையாற்ற உடல் மோட்சவீடாகும். (சாத்திரப் பூட்டுடைக்க அதிகாரமில்லை)

சொரூபசாரம்:

“தேகா லயத்திற் சிதாகாச தேவதையை

வாகாய சாந்தி மலராலே - யேகாந்த

மந்திரத்தால் பூசைசெயு மாதவரை யாதரித்து

சந்ததம் வாழ்வார்க்கார் சரி.”

வள்ளலார்:

“அள்ளிக் கோவிலை என்னா வாசானயே

நள்ளிக் கோவிலை நத்திப் பெற்றாங் கொளிர்

யுள்ளக் கோவிலை யூன்றிப் பாராதவர்

கள்ளக் கோவிலைக் காமுறு வார்களே.”

137. வீடக மாக விழைந்தொல்லை வேண்டுமேல்

கூடகத்திற் சோதியோ டொன்று.

ஒல்லை - விரைவாக

உடல் விரைந்து முத்தியாக வேண்டுமெனில், கூடாகிய இவ்வுடலினுள்ளே இருக்கும் ஓங்கார சோதியைக் கண்டு கலந்துணரல் வேண்டும்.

138. பூரித்து நின்ற சிவனைப் புணரவே

பாரித்த தாகுங் கருத்து.

அகத்தவத்தால் கருத்தைப் பொன்னாக்கினால் அருளொளியோடு கூடிய சிவத்தொடு ஒன்றலாம்.

திருமந்திரம்:

“நிலைபெற நின்றது நேர்தரு வாயு

நிலைபெற நின்றது தீபமு மொத்துக்

கலைவழி நின்ற கலப்பை யறியின்

மலைவறி வாகும் வழியிது வாமே.”

நடுநாடி வழியாக மேலேறும் உயிர்ப்பு ஒடுங்கி நின்று, தூண்போல அசையாமலும் ஒளிபோல விளக்கமாகவும் அமைய, அமுத கலையிடத்து சிவசக்தி இணைந்து இயக்கும் நிலையை உணர, மலைவாகிய மயக்கம் மாறும். இதுவே தாள் தலைக்கூடும் வழி.

139. இரேசக மாற்றி யிடையறாதே நிற்கில்

பூரிப்ப துள்ளே சிவம்.

அகத்தவத்தால் மன அசைவின்றி நிற்கில் உடலினுள்ளே சிவம் பூரித்து நிற்கும். இரேசகம் என்பது வெளிவாயுவை மூக்கின் மூலமாய் உள்ளே இழுப்பதென்பது தவறாகும். அதற்குப் பலனில்லை.

திருமந்திரம்:

“ஆதார யோகத் ததிதே வொடுஞ்சென்று

மீதான தற்பரை மேவும் பரனொடு

மேதாதி யிரெண் கலைசெல்ல மீதொளி

ஓதா அசிந்தமீ தானந்த யோகமே.”

ஆறாதாரங்களெனப்படும் நிலைக்களங்களை அறிந்து, யோகத்தால் அவைகளைத் தூண்டித் தொழிற்படுத்தும் தெய்வங்களாம் ஆனைமுகன், அயன், அரி,யாரன், ஆண்டான், ஐம்முகன் ஆகியோரின் துணையுடன் மேலான இடத்தில் விளங்கும் சிவத்தொடு பதினாறு கலைகள் பொருந்திய திங்கள் மண்டிலத்தையுடைய மனம் கழியநின்ற பரவெளியில் யோகமாம் ஒடுக்கம் உண்டாகும்.

தாயுமானவர்:

“துருத்தி யெனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றிமுறித்

தருத்தி யுடம்பை யுருக்கி லென்னாஞ் சிவயோகமெனுங்

குருத்தை யறிந்து முகமாறுடைக் குருநாதன் சொன்ன

கருத்தை மனதிலிருத்துங் கண்டீர் முத்திகை கண்டதுவே.”

140. சிந்தையில் நின்ற நிலைவிசும்பிற் சாக்கிரமாம்

சந்திரனிற் றோன்று முணர்வு.

சத்தியாகிய சந்திரகலையை அறிவு உடலில் (சிதாகாயத்தில்) பாய்ச்ச சாக்கிரத்தில் இருப்பதுபோல் உணர்வு எட்டும்.

திருமந்திரம்:

“வண்ணா னொலிக்குஞ் சதுரப் பலகைமேற்

கண்ணாறு மோழை படாமற் கரைகட்டி

விண்ணாற் பாய்ச்சிக் குளத்தை நிறப்பினா

லண்ணாந்து பார்க்க வழுக்கற்ற வாறே.”

வண்ணான் - பிராணன்

சதுரப் பலகை - நாற்சந்தி

மோழை - வீணாக்காது

குளம் - கபாலக்குகை, மனம்

உயிர் வெளிச் செல்லும் வாயில்களான, கண், செவி, நாசி, வாய் என்னும் அறிகருவி நான்கும் ஒன்றுகூடும் அண்ணாக்கிடத்து அதன் மேலிருக்கும் அமிழ்தொழுகும் தாரையிலிருந்து அமிழ்து ஒழுகும். அதை வீணாக்காது உச்சித்துளைக் குகையில் நிரப்பி அத்துளையை

நாநுனியாலடைத்து அதை நடுநாடி வழியே செலுத்தி

அக்குளத்தை நிரப்பினால் மேல்நோக்கு எண்ணம் தோன்றும்.

குணங்குடியார்:

“விண்ணுக்குள் வெளியிருள் மாற்றி, அதில்

வேதாந்த மூல விளக்கினை யேற்றிக்

கண்ணுக்குள் மணியாகத் தோற்றி, வருங்

காரணமான கடவுளைப் போற்றி

இரக்கத் துணிந்து கொண்டேனே.”

கலைகளும் கரு உற்பத்தியும்
இந்த சூரியக்கலை சந்திரக்கலை அறிந்து கூடும் கால், பிறக்கும்

குழந்தை ஆணா பெண்ணா என பாலறிய முடியும் என்கிறார்களே அது உண்மையா? உண்மையாயின் அது எவ்வண்ணம்?

அதை நாமறிந்து ஆவதென்ன? கூடும்போது நினைவு எந்தக் கலையில் சரம் ஓடுகிறது?என்று சிந்திக்குமா? நம்மால் எதையும் செய்ய முடியாது எனத் தெரிந்தும் அது பொய்யா? மெய்யா? என அறிதல் அவசியமல்ல என்பது என் கருத்து.

இதையெல்லாம் அறிந்துகொள்ள SCANNER வந்து விட்டது.

“குழவியும் ஆணாம் வலத்தது வாகில்

குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்

குழவியும் இரண்டாம் அபான னெதிர்க்கில்

குழவி அலியாகும் கொண்டகால் ஒக்கிலே.”

கணவனும் மனைவியும் புணரும்பொழுது, அதாவது விந்து பாய்ச்சப்படும் நேரத்திலே, வலது நாசி வழியே சூரிய கலை ஓடுமானால் ஆண்குழந்தை.

இடது நாசியின் வழியே சந்திர கலை ஓடிக்கொண்டு இருப்பின் பெண்ணாகும்.

மலக்காற்றாகிய அபானன் எதிர்த்து ஒடி வருமானால் இரட்டைக் குழந்தை பிறக்கும். இரண்டு நாசித்துவாரத்தின் வழியாகவும் வருமானால் குழவி அலியாகும்.

கரு உற்பத்தியைப் பற்றித் திருமூலர் ஒரு அத்தியாயமே எழுதிச் சென்றுளார்.

இதையெல்லாம் செய்ய உயிர்ப்பை(பிராண வாயுவை, சரத்தை) நம் வசப்படுத்த வேண்டும். வாசியெனும் குதிரையை அடக்குவது எளிதல்ல. அதற்குத்தான் பயிற்ச்சி தேவை. அதை நாம் (ஆண், பெண் இருவரும்) வசப்படுத்திவிட்டால் முயன்று பார்க்கலாம்.

“உணர்வு கலங்கி ஒழுகிய விந்து….”

உணர்வு கலங்கும்போது சரமும் சலனப் படும். அதையும் அடக்கத் தெரிய வேண்டும்.