ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

கந்தர் கலிவெண்பா – 16

பாச விருள்துரந்து பல்கதிரிற் சோதிவிடும் வாச மலர்வதன மண்டலமும் – நேசமுடன் போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும் மோக மளிக்கு முகமதியும் – தாகமுடன் வந்தடியிற் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும் தந்தருளுந் தெய்வமுகத் தாமரையும் – கொந்தவிழ்ந்த வேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த பாரப் புயசயிலம் பன்னிரண்டும் – ஆரமுதம் பாச இருள் – கட்டாகிய ஆணவம் துரந்து – துரத்தி கதிரில் – கதிர் போல புத்தேளிர் பூங்கொடி – தெய்வயானை அம்மை தாகமுடன் – [...]