ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

Site search

Meta

Archives

Categories

Tags


Tamil 10 top sites [www.tamil10 .com ]


Tamil Top Blogs

free counters

இஸ்லாத்தின் 11 கடமைகள்

இசுலாத்தின் கடமைகள் ஆறும் ஐந்தும் – பதினொன்ரே! மறலியாகிய எமன் கையில் தப்புவித்து ஞானத்தின் முடிவு பலனாகிய முத்திச் செயலாகிய பரிசுத்த ஜீவப் பிரயாணத்தின் பத்து அடையாளங்ஙளை எனக்குத் தந்தருளி என் தூல தேகத்தை மண் தீண்டாமல் இருக்கும் உன்னத நிலையைத் தந்தருளி ஆட்கொள்ளும் ஆதி பிதாவாகிய ஸ்ரீல ஸ்ரீ சாலை ஆண்டவர்கள் திருவாய் மலர்ந்தருளிய அருள்மறையை நான் படித்து, புரிந்து, அறிந்தவாறு : ஒரு தனிக்கருணைப் பிரவாகத்தினாலே தனது நாட்டத்துள் புதையலாக கிடந்த அருள் கொழிக்கும் [...]

கடமையைச் செய். பலனைஎதிர்பார்க்காதே!

கடமையைச் செய்தாலே போதுமென்கிறார்களே? கடமை செய்தல் கர்ம யோகம். “கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்கதே.” கீதை சொன்னது. ஒத்துக் கொள்வோம். எத்தனை பேர் கடமையைச் செய்து சிவகதி, அல்லது வைகுந்தம் சேர்ந்தார்? நாயன்மார்கள், ஆழ்வார்களைப் போல் எத்தனைபேர் வாழ்கின்றனர்? அங்ஙனம் வாழ்ந்துமே இறைக்கதி கிட்ட எத்துணை காலமாயிற்று? மனிதனின் வாழ்க்கையைச் சீர்படுத்தவே புராணங்கள். “அவர்கள் இப்படி வாழ்ந்தார்கள்; முத்தி கிடைத்தது” எனக்கூறி “நீயும் அப்படியே வாழு” என்றனர் ஆன்றோர்.