ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

பழமொழி 600

320.காகம் திட்டி மாடு சாகாது. 321.காக்கா கர் என்றால் (நடிக்கும் மனைவி)கணவனை இறுகக் கட்டிக்கொள்வாளாம் 322.காக்காய்க்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு 323.காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல். 324.காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும்; காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும். 325.காடிச் சோத்துக்குக் கரணம் போடுறா 326.காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான். 327.காட்டில் ஆனையைக் காட்டி வீட்டில் பெண்னைக் கொடுப்பதுபோல் 328.    காட்டுப் பூனைக்குச் சிவராத்திரி விரதமா ? 329.காண ஒரு தரம் கும்பிட [...]

பழமொழி 600

248.கக்கின பிள்ளை தக்கும் 249.கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா? 250.கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான். 251.கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி. 252.கடலுக்குக் கரை போடுவார் உண்டா? 253.கடலைத் தாண்ட ஆசையுண்டு; கால்வாயைத் தாண்டக் கால் வல்லை. 254.கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது? 255.கடல் திடலாகும், திடல் கடலாகும். 256.கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா? 257.கடவுளை நம்பினோர் கைவிடப் படார். 258.கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் [...]