ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

ஓங்காரம் – ஓம்

ஓங்காரம் – ஓம் ******************** ஓம் எனும் மந்திரம் இறைவனுடன் உயிரினங்களை ஒன்றச் செய்யும் குணமுள்ளதால்தான் பிரணவம் என அழைக்கப்படுகிறது.ஓம் என்பது ஒரே எழுத்து (ஏகாட்சரம்). அதில் அ, உ, ம எனும் மூன்று ஒலிகளும் இணைந்துள்ளன. இந்த அகார, உகார, மகாரங்களை மாத்திரைகள் என அழைப்பதும் உண்டு. அ – சூரியன் உ – சந்திரன் ம – அக்கினி “ஓம்” எனும் பிரணவத்தில் மேற்கண்ட ஒலிகளோடு இம்மூன்று ஒளிகளும் இணைந்திருக்கின்றன. இந்த பிரணவமாம் சுய [...]

ஓங்காரம்

ஓங்காரம் = பிரணவம் பிரணவம் இரு வகை. தூலம், சூக்குமம்.(அதிசூக்குமம் நீங்கலாக) அ,உ,ம எனுமெழுத்துக்களானது பிரணவமாகிய ஓம். இதுவே தூலம். விந்து நாதமாக உணர்த்துவதே சூக்குமப் பிரணவமான பராசத்தி. சீவன் ஒளிமயமான சிவத்தினிடமாகும். இதை உணர்த்துவதே பிரணவம். தூலப் பிரணவம் பருவுடலுக்கு இன்பத்தையும், சூக்குமப் பிரணவம் சூக்கும உடலுக்கு ஆநந்தத்தையும் அளிக்கும். காரணப் பிரணவம் அருட்சக்தியை நிலைக்கச் செய்யும். மகாப் பிரணவம் வேதாந்த வீட்டில் சேர்ப்பதாகவும் உள்ளது. ஓங்காரம் ஓரெழுத்து மந்திரம். ஓமென்பது முதல்நிலைத் தொழிற் பெயர் [...]